ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சேதுபாவாசத்திரம் வட்டார வளமையம் சார்பில் புதன்கிழமை பத்துக்காடு- அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.